நயன்தாரா இன்னும் திருந்தலையா..திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்
Nayanthara
Shah Rukh Khan
Jawan
By Tony
நயன்தாரா இவரை சுற்றி எப்போதும் அரை டஜன் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே இருக்கும்.
திருமணம், குழந்தை என தொடர் சர்ச்சையில் இருந்தார்.தற்போது தான் நயன்தாரா தன் இரண்டு குழந்தைகளின் முகத்தையும் காட்டினார், அந்த வீடியோ செம வைரல் ஆனது.
இந்த நிலையில் நயன்தாரா தான் நடித்த எந்த ஒரு படத்திற்கும் ப்ரோமோஷன் வரமாட்டார்.
ஆனால், கண்டிப்பாக முதல் பாலிவுட் படம் ஷாருக்கான் படம் கண்டிப்பாக ப்ரோமோஷன் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் வரவில்லை, இதனால் ரசிகர்கள் செம கோபமாகியுள்ளனர்.