திரிஷாவிடம் நம்ம தான் அடுத்து என கத்திய ரசிகர்கள்

Vijay Trisha
By Tony May 05, 2026 03:30 AM GMT
Report

திரிஷா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவர் நடிப்பில் விரைவில் கருப்பு படம் வெளிவரவுள்ளது. இந்நிலையில் திரிஷா நேற்று அதிகாலையே திருப்பதி கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.

திரிஷாவிடம் நம்ம தான் அடுத்து என கத்திய ரசிகர்கள் | Fans Chanting On Actress Trisha

அப்போது அங்கிருந்தவர்கள் பலரும் நம்ம தான் அடுத்து என கத்தினர். அதற்கு திரிஷா கோபப்படாமல், மெல்லிய புன்னகையுடன் கடந்து சென்றார்.

மேலும், திரிஷா அடுத்து படங்களில் ஏதும் கமிட் ஆகவில்லை என்று ஒரு தகவலும் உலா வருகின்றது. இவை எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்.