அடுத்த சீயான் வருவார்னு பார்த்தால், அடுத்த அஸ்வின் ஆக ஆகிவிட்டாரே துருவ் விக்ரம்
Actors
Tamil Actors
By Dhiviyarajan
துருவ் விக்ரம் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. சீயான் விக்ரமின் மகன் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் நடிப்பில் ஆதித்ய வர்மா, மகான் என இரண்டு படங்கள் வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு படங்களும் இவருக்கு பெரிய திருப்பத்தை தரவில்லை.
இந்நிலையில் இவர் அடுத்து கதையை தேர்ந்தெடுப்பார் என்று பார்த்தால், தன் யூடியூப் சேனலுகாக ஆல்பம் ஒன்றை தயாரித்து நடனமாடியுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள், இவர் என்ன அடுத்த அஸ்வினா என்று கலாய்த்து வருகின்றனர்.