படுமோசமான போட்டோஷூட்டில் சீரியல் நடிகை சாந்தினி! கணவரை கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?
சினிமா பிரபலங்கள் எது செய்தாலும் சர்ச்சைகளும் பிரச்சனைகளையும் தான் சந்தித்து வரும் சூழல் இருக்கும். அதிலும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுவதை விரும்பாமல் இருப்பார்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் முற்படும்போது சில சிக்கல்களும் பிரபலங்கல் எதிர்கொள்வார்கள். அப்படி ஒருசில படங்களில் நடித்து சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சாந்தினி நந்தா.
படவாய்ப்பில்லாமல் இருக்கும் போது சாந்தினி நந்தா என்பவரை கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சீரியல்களில் கவனம் செலுத்தியும் போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.
சமீபகாலமாக குட்டையாடை க்ளாமர் போஸ் என போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு ரசிகர் சாந்தினியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்த கேள்வியை கேட்டு கோபப்படுத்தியிருக்கிறார்.
இப்படி க்ளாமர் போட்டோஷூட் போட்டு வருகிறீர்கள் கணவருடன் சேர்ந்து புகைப்படமே போடுவதில்லையே ஏன்? என்று கேட்டுள்ளார். இதற்கு சாந்தினி, தனது பர்சனல் வாழ்க்கையை பிரைவேட்டாக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதேபோல் தற்போது வெளியிட்ட புகைப்படங்களை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வர்கிறார்கள்.
