சினேகாவின் அந்த இடத்தில கை வைத்த போட்டியாளர்!! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர், தற்போது ஜீ தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார்.
அதில் அவருடன் பாபா பாஸ்கர், நடிகை சங்கீதா கிரீஸ் ஆகியோரும் நடுவராக இருக்கின்றனர். கடந்த வார எபிசோட்டில் நாகராஜ் என்ற போட்டியாளர் சிறப்பாக நடனமாடி நடுவர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
அப்போது நாகராஜ், சினேகா மேடம் உங்களுடன் ஒரு முறை டான்ஸ் ஆட வேண்டும் என நினைத்து இருக்கிறேன் என்று சொன்னார்.
அதற்கு சினேகாவும் ஓகே சொல்லியிருக்கிறார். உடனே நாகராஜ், தங்க தாமரை மகளே பாட்டுக்கு சினேகாவை கட்டிப்பிடித்து இடுப்பில் கைவைத்த அவருடன் நடனமாடி இருக்கிறார்
இப்படி சினேகாவுடன் நெருக்கமாக நடனமாடியதை பார்த்த ரசிகர்கள் பொறாமையில் தீட்டி தீர்த்து வருகின்றனர்.