என்ன அஞ்சனா இப்படியாகிருச்சு, கலாய்த்து எடுத்த ரசிகர்கள்

Anjana
By Tony Jan 16, 2022 03:30 AM GMT
Report

 சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஞ்சனா.

இவர் நடிகர் சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தனது கேப்டன் பதவியிலிருந்து வெளியேறினார்.

அப்போது அஞ்சனா தவறாக ஒரு டுவிட் செய்ததும், ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, டெலிட் செய்வதற்கு முன்பு அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கலாய்த்து தள்ளிவிட்டனர்..


Gallery