வெற்றி வந்ததும் மாறி மாறி உளரும் கமல்ஹாசன், நீங்களே பாருங்களேன்
Kamal Haasan
By Tony
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் விக்ரம்.
இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் கமல் உதயநிதியை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதை பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியம் தான். இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா, இதே கமல் தேர்தலின் போது உதயநிதி மற்றும் ஸ்டாலினை கிண்டல் செய்தது உலகம் அறிந்ததே..நீங்களே அதை பாருங்களேன்..
