31 வயதான அம்மாவை ஸ்ருதிக்கு அறிமுகப்படுத்திய 62 வயது நடிகர்.. லீலையின் உச்சக்கட்டம்

Shruti Haasan Nandamuri Balakrishna
By Dhiviyarajan Mar 11, 2023 07:00 AM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன். இவரின் இரண்டு மகள்களும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வால்டேர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி என இரண்டு படங்கள் வெளியானது.

31 வயதான அம்மாவை ஸ்ருதிக்கு அறிமுகப்படுத்திய 62 வயது நடிகர்.. லீலையின் உச்சக்கட்டம் | Fans Trolling Veera Simha Reddy Movie

வீர சிம்ஹா ரெட்டி

வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹீரோவாக தெலுங்கு நட்சத்திரம் பாலகிருஷ்ணா நடித்திருப்பர். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் பாலகிருஷ்ணாவின் அம்மாவாக 31 வயதான ஹனி ரோஸ் நடித்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் கடுமையாக வீர சிம்ஹா ரெட்டி படத்தை ட்ரோல் செய்தனர்.

இப்படத்தின் குறிப்பிட்ட காட்சியில் ஸ்ருதி ஹாசனை 62 வயதான பாலகிருஷ்ணா, 31 வயது தாயிடம் அறிமுகப்படுத்துவார். தற்போது இந்த காட்சியை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் மோசமாக விமர்சித்து வருகின்றனர். 

31 வயதான அம்மாவை ஸ்ருதிக்கு அறிமுகப்படுத்திய 62 வயது நடிகர்.. லீலையின் உச்சக்கட்டம் | Fans Trolling Veera Simha Reddy Movie