நீங்கள் கர்ப்புடையவரா என கேட்ட ரசிகர்! அசிங்கப்படுத்திய பிரபல நடிகை..
biggboss
yashika anand
tamilactress
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
அதன்பின் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த சமயத்தில் கார் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார். தற்போது மீண்டு வந்து மீண்டும் போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் சமுகவலைத்தளத்தில் உரையாடி வரும் யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்புடையவரா என்று ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு யாஷிகா இல்லை நான் யாஷிகா என்று கூறியுள்ளார்.