கண்டவன் உன் பொண்டாட்டிய வேல சொன்னா செய்வியா?- Hijab பிரச்சனை குறித்து பரீனா

serials bk farina hijab
By Yathrika Feb 12, 2022 04:14 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில பாரதி கண்ணம்மா சீரியல் ரொம்ப ஹிட்.

இதுல வில்லியா நடிக்கிற பரீனா ஒரு முஸ்லீம் அப்படினு எல்லாருக்கும் தெரியும். அவங்ககிட்ட கர்நாடகாவுல நடக்கிற பள்ளி பிரச்சன பத்தி ஒரு ரசிகர் கேட்டிருக்காரு.

அதுக்கு பரீனா, ஹிஜாப் போட்றதோ போட்டு வைக்கறதோ ஒருத்தவங்களோட தனிப்பட்ட விருப்பம். கண்டவர்கள் எல்லாம் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்கள் மனைவியிடம் வேலை செய்ய கட்டளை போட யாராலும் அனுமதிக்க முடியாது அப்படினு சொல்லியிருக்காங்க.

அவங்க பதிவுக்கு எல்லா சப்போர்ட் பண்றாங்க.