ஷார்ட்டான ஆடையில் பாரிஸில் என் ஜாய் பண்ணும் ஃபரினா ஆசாத்..

Farina Azad Paris Tamil Actress Actress
By Jai Sep 27, 2026 10:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஃபரினா ஆசாத்.

ஷார்ட்டான ஆடையில் பாரிஸில் என் ஜாய் பண்ணும் ஃபரினா ஆசாத்.. | Farina Azad Paris Outing Photos Post

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரினா, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபகாலமாக சர்ச்சையான கருத்துக்களை கூறி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது, பாரிஸுக்கு சென்றுள்ள ஃபரீனா, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery