வாத்தியாரே! வாயை துறந்துராத! வைரலாகும் எடப்பாடி சார்ப்பட்டா மீம்ஸ்..

eps edappadi farmlaws
By Edward Nov 20, 2021 05:45 AM GMT
Report

கடந்த ஒரு வருட காலமாக இந்திய விவசாயிகளை துன்புறுத்தும் விதமாக அமைக்கப்பட்டது வேளாண் சட்டங்கள். இதற்கு இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப்பில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் 700க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். இந்நிலையில் வேளான் சட்டம் மக்களுக்கு நல்லது என்றும் பலன் தரும் சட்டமாக இருந்துள்ளதால் தான் நாங்கள் ஆதரித்தோம் என்று முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

தற்போது, அப்படியே கதையை மாத்தி வேளான் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு நன்றி என்று கூறியுள்ளார். இதை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.