ஷூட்டிங்கில் வெங்கட் பிரபு விஜய் இடையே நடந்த பிரச்சனை!! என்ன காரணம் தெரியுமா?
லியோ படத்தை அடுத்து விஜய் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். விஜய்க்கு எப்படி மங்காத்தா அமைந்ததோ அதே போல் விஜய்க்கும் வெங்கட் பிரபு சூப்பர் ஹிட் படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
தற்போது தளபதி 68 படத்தின் பனிகள் விறுவிர்பாக நடந்து வரும் நிலையால், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு வெங்கட் பிரபு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால் இன்று என்ன காட்சி எடுக்க போகிறார்களோ, அந்த காட்சியின் சீன் பேப்பரை அதற்கு முந்தின நாளே விஜய்யிடம் கொடுக்க வேண்டுமாம். ஆனால் வெங்கட் பிரபு அப்படி செய்யாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சில விஷயங்களை மாற்றி இருக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த விஜய், “இன்று என்ன எடுக்கிறோமோ அந்த சீன் பேப்பரை முதல் நாளே கொடுத்துவிடுங்கள்” என்று கோபத்துடன் கூறி இருக்கிறாராம்.