காதல் நடிகருடன் ஜோடியாக காரில் ஊர்சுற்றி நடிகை! போலிசில் சிக்கி மாட்டிகொண்ட பரிதாபம்...

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து இந்தியாவின் அதிகரித்து வரும் மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபலங்கள் இதைபற்றி கவலைப்படுவதில்லை என்றும் உடற்பயிற்சி என்று ரோட்டில் சுற்றுகிறார்கள் என்று மும்பை காவல்த்துறையினர் கூறி வந்துள்ளனர்.

அதில் பிரபல பால்வுட் நடிகர் டைகர் ஷெராப் மற்றும் நடிகை திஷா பதானி ஊரடங்கு விதிகளை மீறி எந்த காரணமும் இல்லாமல் காரி ஊர்சுற்றியுள்ளனர்.

சோதனையில் ஈடுபட்ட மும்பை போலிசார் அவர்களை விசாரித்து இந்திய சட்டம் 188, 34 ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்று தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று மும்பை போலிசாரி டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்