எதிர்மறையான விமர்சனங்கள்.. ஆனாலும் முதல் நாள் மாபெரும் வசூல் செய்த டாக்சிக்

Yash Box office Toxic
By Karthick Raja Aug 27, 2026 04:30 AM GMT
Report

யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

எதிர்மறையான விமர்சனங்கள்.. ஆனாலும் முதல் நாள் மாபெரும் வசூல் செய்த டாக்சிக் | First Day Box Office Of Toxic Movie

இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எதிர்மறையான விமர்சனங்கள்.. ஆனாலும் முதல் நாள் மாபெரும் வசூல் செய்த டாக்சிக் | First Day Box Office Of Toxic Movie

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான டாக்சிக் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ரசிகர்கள் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

எதிர்மறையான விமர்சனங்கள்.. ஆனாலும் முதல் நாள் மாபெரும் வசூல் செய்த டாக்சிக் | First Day Box Office Of Toxic Movie

இப்படி இருந்தும் கூட, முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் வசூலாகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.