முதன் முதலில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய இந்திய நடிகை! யார் தெரியுமா
Sridevi
Indian Actress
Actress
By Kathick
இந்திய நடிகைகளில் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை துவங்கிய இவர், பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.
இப்பொது உங்களுக்கே தெரிந்திருக்கும் அந்த நடிகை யார் என்று. ஆம், நடிகை ஸ்ரீதேவி தான். மயிலு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான், இந்திய சினிமாவில் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது.