என் போட்டோவை வைத்து ஒருத்தன் அப்படி செய்து டேக் பண்ணான்!! நடிகை ஆஷிகா...
ஆஷிகா அசோகன்
மலையாளத்தில் நிலயும் நிஜமும், நீஹாரம் பெய்த ராவில் உள்ளிட்ட குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஆஷிகா அசோகன். மிஸ்ஸிங் கேர்ள், சான்றிதழ் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ள ஆஷிகா, தற்போது Justice for Jeni என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில், தனக்கு நடந்த மோசமான ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பதிவுகளை போடுவேன்.

என் போட்டோவை வைத்து
அப்படி ஒருநாள் இரவு 9. 30 மணிக்கு பார்க்கும் போது, ஒரு அக்கவுண்ட்டில் இருந்து ஒருவன், என் புகைப்படத்தை வைத்து சுய இன்பம் செய்து என் அக்கவுண்ட்டை டேக் செய்தான். அந்த கணக்கை விசாரித்தபோது அவனுக்கு 15 வயசாகிறது. இதை வைத்து அவன் சந்தோஷம் என்று நினைக்கிறான்.
நான் மெசேஜ் செய்தபோது பயந்துவிட்டான். சைபர் கிரைமில் சொல்லி விசாரித்தபோது, அவர் நல்ல வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவன். அம்மா டாக்டர், அப்பா டீச்சர், ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.

இப்பவே என் போட்டோவை வைத்து இப்படி பண்றான்பெரிய வயசானால் என்ன செய்வான், பயமாகத் தான் இருக்கிறது. பக்குவமில்லாத இந்த வயசில் நிறைய விஷயத்தை பார்க்கிறான் என்று ஆஷிகா அசோகன் தெரிவித்துள்ளார்.