நம்பி ஏமாந்துட்டனே! தோல்வி இயக்குனரால் புலம்பும் நடிகர்கள்..
bigil
vadivelu
annaatthe
By Edward
தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் ஒரே இயக்குனர்களுடன் பல முறை இணைந்து படத்தினை வெளியிட்டு வருவார்கள்.
அப்படி முன்னணி நடிகர்களுக்கென்றே ராசியான இயக்குனர்களும் இருப்பார்கள்.
அந்த காலக்கட்டத்தில் ரஜினி, கமலுக்கு பாலச்சந்தர், பாரதிராஜா, கேஎஸ் ரவிக்குமார், வாசு எப்படியோ இந்த காலத்தில் சிலர் இருப்பார்கள்.
அப்படி நடித்த படம் வெற்றியோ தோல்வியோ அதன்பின் நம்பி இயக்குனர்களை மாற்றிய நடிகர்களை வைத்து ஒரு மீம்ஸ் வெளியாகி வைரலாகியுள்ளது.







