50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை... அவங்க யார் தெரியுமா?

Nayanthara Tamil Cinema
By Yathrika Feb 25, 2025 09:30 AM GMT
Report

நடிகைகள் சினிமாவில் நுழைந்த உடனே டாப் நாயகி ஆக மாட்டார்கள்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரம், அடுத்து பெரிய படங்கள் நடித்து பிரபலமாவார்கள். அப்படி தொலைக்காட்சியில் முதலில் தோன்றி CA படிக்கும் முடிவை விடுத்த நடிகையாக களமிறங்கியவர் நடிகை நயன்தாரா.

50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை... அவங்க யார் தெரியுமா? | For 50 Second Ad Actress Charge 5 Crore

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கியவர் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.

இவர் தான் ஒரு விளம்பரத்தில் 50 வினாடிகள் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.

50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை... அவங்க யார் தெரியுமா? | For 50 Second Ad Actress Charge 5 Crore