நடிகை ரித்திகா சிங்-ஆ இது!! இப்படி முரட்டுத்தனமாக ஆட்டம் போடுறாங்க..
Ritika Singh
Indian Actress
Instagram
Tamil Actress
Actress
By Edward
ரித்திகா சிங்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், மாதவன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது இறுதி சுற்று படம். 21 வயதில் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரித்திகா சிங்.
இறுதி சுற்று படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
கிக் பாக்ஸிங் வீராங்கனையாக பல போட்டிகளில் கலந்து கொண்ட ரித்திகா, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
தற்போது முரட்டுத்தனமாக வலைந்து வலைந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.