சொதப்பிய லியோ படம்!! விஜய் பேனரை செருப்பை கழட்டி அடித்த ரசிகர்!! வீடியோ..

Vijay Viral Video Lokesh Kanagaraj Gossip Today Leo
By Edward Oct 19, 2023 06:15 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவான லியோ படம் தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதல் காட்சிகள் ஆரம்பித்துள்ளனர்.

மற்ற மாநிலங்களில் ஏற்கனவே வெளியான நிலையில் முதல் பாதியை பார்த்த பலர் நெகட்டிவ் விமர்சனத்தை கூறி வருகிறார்கள்.

அதிலும் கேரளாவில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நாசம் செய்திருக்கிறதாம் லியோ படம்.

இமானால் சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன்..புதுசா இன்னொரு பிரச்சனை வேறயா

இமானால் சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன்..புதுசா இன்னொரு பிரச்சனை வேறயா

அதில் விஜய் ரசிகர் ஒருவர் தியேட்டரில் அனைத்திருந்த விஜய் போஸ்டரை செருப்பை கழட்டிவிட்டு கூல்டிரிங்ஸ் பாட்டிலால் அடித்து கோபப்பட்டுள்ளார்.

அதன்வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து #LeoDisaster என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள்.