+2 பொதுத்தேர்வு பயம்!! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்..
Viral Photos
Tamil Memes
By Edward
+2 பொதுத்தேர்வு
வெயில் காலம், மழைகாலம், குளிர்காலம் என்று 3 காலங்கள் இருந்தாலும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்தாலே தேர்வு காலம் பயத்தை ஒட்டிக்கொள்ளும்.
அந்தவகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் நம்ம நெட்டிசன்கள் அவர்களையும் விட்டு வைக்காமல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களை கிரியேட் செய்து புகைப்படங்களை டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
தற்போது கண்ணில் பட்ட சில மீம்ஸ் புகைப்படங்களை பார்ப்போம்..
மீம்ஸ்







