பொண்டாட்டி விவாகரத்து பரிதாபங்கள்!! வைரலாகும் கணவர்களின் புலம்பல் மீம்ஸ்..

Marriage Tamil Memes Divorce
By Edward Oct 07, 2024 06:44 AM GMT
Edward

Edward

Report

பொண்டாட்டி விவாகரத்து

திருமண வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலருக்கு பாதியிலேயே திருமண பந்தத்தை முறித்துக்கொள்ளும் சிலருக்கு பொருந்திவிடும்.

அது அவரவர் தனிப்பட்ட சொந்த விவகாரம். ஆனால் இந்த விவாகரத்து சாதாரண மனிதர்களைவிட, பிரபலங்கள் விவகாரத்தில் தான் பெரியளவில் பேசு பொருளாகிவிடும்.

பொண்டாட்டி விவாகரத்து பரிதாபங்கள்!! வைரலாகும் கணவர்களின் புலம்பல் மீம்ஸ்.. | Funny Memes Collection On Marriage And Divorce

தற்போது அப்படித்தான் பல தமிழ் நட்சத்திரங்களில் விவாகரத்து பற்றி பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

எதனால் இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள் என்று ஆளாளுக்கு ஒரு பதிவினை சோசியல் மீடியாக்களில் போட்டுவிடுவார்கள்.

இப்படி தனக்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது மனிதருடைய விவாகரத்தைப் பற்றி, காரசாரமாக அலசி ஆராய்பவர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery