ஏன்டா யாரும் பிரியாணி அனுப்பல!! ரம்ஜான் பண்டிகை பரிதாபங்கள்.. மீம்ஸ்..
Viral Photos
Tamil Memes
By Edward
ரம்ஜான் பண்டிகை
பிரியாணி என்றாலே இணையத்தில் பலர் பகிர்ந்து அதகளம் செய்வார்கள். அதிலும் ரம்ஜான் பண்டிகை என்றாலே பாய் வீட்டு பிரியாணி வாங்க பலரும் ஆவலுடன் இருப்பார்கள்.
அப்படி ரம்ஜான் பண்டிகைக்கு யாராது பிரியாணி தருவார்களா? என்று பலரும் ஏங்கி வருவார்கள்.
ஆனால் ரம்ஜான் முடிந்தும் இன்னும் பிரியாணி தராமல் இருப்பதை நினைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மீம்ஸ்












