Valentines day அன்னைக்கு பிரேக் அப்-ஆனா என்ன பண்ணுவ!! காதலர் தின மீம்ஸ்கள்..
Valentine's day
Viral Photos
Relationship
Tamil Memes
By Jai
காதலர் தினம்
காதலர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த பிப்ரவரி 14 காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் தங்கள் ஜோடிக்கு என்னவெல்லாம் கொடுத்து பிரபோஸ் செய்யலாம் என்று யோசித்து அதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் சிலர் காதலர்களுக்கு எதிராக மீம்ஸ்களை பகிர்ந்து தங்களின் வன்மத்தை கொட்டித்தீர்த்தும் வருகிறார்கள்.
அப்படி லவ்வர்ஸ் டே அன்னைக்கு பிரேக் அப் ஆகிடுச்சுன்னா என்னடா பண்ணுவீங்க என்று சில மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
மீம்ஸ்கள்










