Valentines day : லவ் பண்றது அடுத்தவன் பொண்டாட்டிய..இதுல...!!2025 காதலர் தின மீம்ஸ்கள்..
Valentine's day
Relationship
Tamil Memes
By Edward
Valentines day
பிப்ரவரி 14 ஆம் தேதி ஆண்டு தோறும் காதலர் தின கொண்டாட்டத்தை பலர் கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் 2025 ஆம் ஆண்டின் காதலர் தினத்தை நேற்று அனைவரும் கொண்டாடினர்.
ஆனால் காதல் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ்கள் உட்பட பலரும் Valentines day அன்று புலம்பியபடி கருத்துக்களையும் மீம்ஸ் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி தங்களுக்கு காதலி கிடைக்கவில்லையே என்று தங்களின் ஆதங்கங்களை மீம்ஸ்களால் கொட்டித்தீர்த்து வருகிறார்கள். அந்தவகையில் இணையத்தில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களை இப்பதிவில் பார்ப்போம்...
மீம்ஸ்கள்











