ஏகப்பட்ட புகைப்படம் வீடியோ! வாய்ப்பில்லாமல் கடைசியில் இந்த முடிவெடுத்த பிக்பாஸ் குட்டி பொண்ணு!

gabriella
By Jai Dec 16, 2021 07:15 AM GMT
Report

வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல இளம் நடிகைகள் குட்டி நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று அனைவரையும் ஈர்த்து வருவதுண்டு. அப்படி ஈர்த்து சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும் சீரியலில் நடிக்கவும் வருவார்கள்.

அந்தவரிசையில் இருப்பவர் தான் குட்டி பொண்ணு கேப்ரியல்லா. ஜோடி நம்மர் 1 நிகழ்ச்சியில் சிறுமியாக குத்தாட்டம் போட்டு, 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அறிமுகமாகினார்.

பின் சிறுசிறு நிகழ்ச்சிகளில் தலையை காட்டிய பின் பிக்பாஸ் 4 சீசன் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது வாய்ப்பிற்க்காக போட்டோஷூட் வீடியோ, நடன குத்தாட்டம் என ரசிகர்களை ஈர்த்து வந்த கேப்ரி, தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலில் ஈரமான ரோஜாவே 2 பாகத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். அதன் பிரமோ வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.