பிக் பாசில் இருந்து 5 லட்சத்துடன் ஓடிய கேபி, இத்தனை லட்சத்திற்கு கார் வாங்கி இருக்கிறாரா?

Gabriella Charlton
By Parthiban.A May 03, 2022 05:40 PM GMT
Report

விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் கேபி. அவர் அதற்கு முன்பு 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து இருப்பார்.

பிக் பாஸ் 4ல் ஆரி இருந்த நிலையில் தன்னால் டைட்டில் ஜெயிக்க முடியாது என தெரிந்துகொண்ட அவர் 5 லட்சம் பண பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

தற்போது விஜய் டிவியின் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார் கேபி. இந்நிலையில் அவர் 25 லட்சம் கொடுத்து ஒரு பெரிய கார் வாங்கி இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். இதோ..

 

GalleryGalleryGallery