கேப்ரியலாவிடம் அத்துமீறிய நபர்.. கடுப்பில் அவர் செய்த செய்யலை பாருங்க

bigg boss gabriyala bigg boss 5
By Kathick Jan 11, 2022 10:30 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 4 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை கேப்ரியலா. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் கேப்ரியலா.

இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்த கேப்ரியலாவிடம், ரசிகர் ஒரு ' சீரியல் மாதிரியான சின்ன ஊடகத்தில் நடிக்கிறீர்கள்' என கேட்டார். இதற்கு பொறுமையாக பதிலளித்துவிட்டார்.

ஆனால், இதே கேள்வியை மீண்டும் வேறொரு ரசிகர் கேட்க, " உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா. உங்க வேலையை பத்தி நான் கமெண்ட் சொன்னேனா. வாழ விடுங்க.." கடுப்பாகி கூறியுள்ளார்.