கேம் சேஞ்சரில் இருக்கும் 5 பாடல்களுக்கு ஆன செலவு மட்டும் இத்தனை கோடியா?
Kiara Advani
Shankar Shanmugam
Ram Charan
By Yathrika
கேம் சேஞ்சர்
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் கேம் சேஞ்சர்.
ராம் சரண்-கியாரா அத்வானி இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
எல்லா விஷயத்திலும் பிரம்மாண்டத்தை காட்டும் ஷங்கர் இப்படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்காக அவர் செய்துள்ள செலவு குறித்து தகவல் வந்துள்ளது. படத்தில் வரும் 5 பாடல்களுக்கும் சேர்த்து ரூ. 96 கோடி வரை செலவு செய்துள்ளார்களாம்.
குறிப்பாக ரூ.23 கோடி செல்வழித்து செட் போட்டும் ஜருகண்டி பாடலை பிரம்மாண்டமாக படமாக்கி உள்ளனர்.