யாருப்பா அந்த எடிட்டர்.. கங்கை அமரன் கத்தியதை இப்படி மாற்றி இருக்கிறாரே! வைரல் வீடியோ

Gangai Amaren
By Parthiban.A May 05, 2022 06:00 PM GMT
Report

தற்போது இணையத்தில் கங்கை அமரன் தான் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் ஒரு பேட்டியில் தொகுப்பாளரை தகாத வகையில் கத்தி பேசி அசிங்கப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும், அதை வைத்து இணையத்தில் உலா வரும் மீம்கள் மற்றும் ட்ரோல்கள் தான் இப்போது ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

தற்போது ஒருவர் கங்கை அமரன் 'ஏய்...' என கத்தும் வீடியோவை தமிழ் சினிமா பாடல்கள் உடன் சேர்ந்து எடிட் செய்து வீடியோ வெளியிட்டு கலாய்த்து இருக்கிறார்.

அந்த வீடியோ வைரல் ஆக 'யாருப்பா அந்த எடிட்டர்' என பலரும் கேட்டு வருகின்றனர்.