அந்த நடிகையை போடனும்!! மேடையில் சர்ச்சையாக பேசி மாட்டிக்கொண்ட கஞ்சா கருப்பு...
இயக்குனர் அமீர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற படம் உயிர் தமிழுக்கு. முக்கிய நடிகர் நடிகைகள் நடித்த இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நடந்துள்ளது. அந்நிகழ்ச்சிக்கு நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், படத்தின் கதாநாயகியான சாந்தினியை கலாய்த்தவாறு பேசிய தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தன் பெயரை கஞ்சா கருப்பு தவறாக உச்சரித்தை பார்த்து சரியான பெயரை கூறியிருக்கிறார் சாந்தினி.
’நான் என்ன பள்ளிக்கூடமா வந்துருக்கேன், என்ன போட்டு பாடாய் படுத்துற, வார்றத வெச்சுக்கோங்கம்மா’ என்று கூறியிருக்கிறார். மேலும், அமீர் அண்ணன், நிறைய படங்களில் பிஸியாக இருக்கனும், எடுக்கனும்.
அதுல என்னை காமெடியனா போடனும், அதேமாதிரி சாந்தினி மேடத்தையும் போடனும் என்று பேசியிருக்கிறார். இதனை பார்த்த சினேகா, கஞ்சா கருப்பை குனிய வைத்து பாசமாக முதுகில் தட்டியிருக்கிறார்.
குறித்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...