மீனு டீச்சர் நடிகை மோக்‌ஷாவின் எமோஷனலான போஸ்ட் இதோ..

Tamil Actress Actress Gatta Kusthi 2 Mokksha
By Jai Nov 17, 2026 02:15 PM GMT
Report

கட்டா குஸ்தி 2 படத்தில் மீனு என்ற டீச்சர் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை மோக்‌ஷா, தான் சிறு ரோலில் நடித்த தி பெளமா என்ற ரோல் பற்றி புகைப்படங்களுடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

மோக்‌ஷா

மேற்கு வங்கத்தில் பிறந்து ஆசிரியையாக பணியாற்றில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வந்தவர் தான் நடிகை மோக்‌ஷா. கிளாசிக் நடன கலைஞராக திகழ்ந்த மோக்‌ஷா, பெங்கால் மொழியில் ஒருசில படங்களில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

மீனு டீச்சர் நடிகை மோக்‌ஷாவின் எமோஷனலான போஸ்ட் இதோ.. | Gatta Kusti Mokksha Recent Emotional Post

கர்மா போன்ற ஒருசில படங்களில் லீட் ரோலில் நடித்தவர், தெலுங்கியில் லக்கி லக்ஷமன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த மோக்‌ஷா, கட்டா குஸ்தி 2 படத்தில் மீனு ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.

தி பெளமா என்ற படத்தில் சிறு ரோலில் நடித்தது குறித்து எமோஷனலாக ஒரு பதிவினை பகிர்ந்து, ஒருசில ஷூட்டிங் மற்றும் தான் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery