ஒரே வருடத்தில் விவாகரத்து!! நடிகை கெளதமியின் மகள் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

Kamal Haasan Gautami Indian Actress
By Edward May 28, 2022 11:31 AM GMT
Edward

Edward

Report

80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கெளதமி. குருசிஷ்யன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து மிகவும் ஈர்த்து வந்தார் கெளதமி.

அப்போது முன்னணி நடிகளான கமல், ரஜினி, பிரபு என பல நடிகர்களுடன் நடித்து மற்ற நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வந்தவர் சந்தீப் பாடியா என்ற தொழிலதிபரை 1998ல் திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றார்.

திருமணமாகி ஒரே வருடத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் படங்களில் நடித்து வந்த கெளதமி 2004 ஆம் ஆண்டில் இருந்து நடிகர் கமல் ஹாசனுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.

திருமணம் செய்யாமல் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த கெளதமி தன் மகளின் எதிர்காலத்தின் நலன் கருதி கமலுடன் இருந்த தொடர்பை முடித்துக்கொள்வதாக கூறிவிட்டார். தற்போது மகளுடன் தனியாக வசித்து வரும் கெளதமி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இளம் வயதினை எட்டிய கெளதமி மகள் சுப்புலட்சுமியின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 23 வயதான கெளதமியின் மகள் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு மாடர்ன் பெண்ணாக மாறியுள்ளார்.

இதற்காக மகளை எப்படியாவது சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணி வாரிசு நடிகருடன் ஜோடி போட திட்டமிட்டு பேசி வருகிறாராம் நடிகை கெளதமி.

GalleryGalleryGalleryGalleryGallery