ஹோம்லியாக நடித்து வந்த காயத்ரியா இப்படி.. விக்ரம் படத்திற்கு பின் இப்படி மாறிவிட்டாரே
Gayathrie
By Parthiban.A
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணொம், ரம்மி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் காயத்ரி. NKPK படத்தில் அவரை பார்த்து விஜய் சேதுபதி 'ப்பா...' என பேசும் வசனம் பெரிய அளவில் ஃபேமஸ்.
அந்த படத்தில் இருந்தே காயத்ரி எப்போதும் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் படத்தில் அவர் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது காயத்ரி படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
ஹோம்லியாக இருந்த காயத்ரியா இப்படி கவர்ச்சியாக போட்டோ வெளியிடுவது என நெட்டிசன்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.



