விவாகரத்து நடிரால் நடிகையை பார்த்து தெறித்து ஓடும் தயாரிப்பாளர்! போட்ட க்ளாமர் எல்லாம் வேஸ்ட்..
ஒரே படத்தில் நடித்து பெரியளவில் பிரபலமாகி பேசப்படும் நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டார் நடிகரின் படத்தில் அறிமுகமாகி ஹிட்டானவர் மலையாள நடிகை.
அப்படத்தால் மாஸ் நடிகருடன் ரொமான்ஸ் செய்ய ஓவர் நைட்டில் பிரபலமானார். கிடைக்கும் நேரம் எல்லாம் க்ளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை மிரளவைத்தும் வந்தார். மாஸ் நடிகரின் படத்தில் கூட போதிய ஸ்கோப் கிடைக்கவில்லை.
அப்படி இருந்தும் சமீபத்தில் விவாகரத்து செய்த நடிகருடன் நடித்தும் பயனில்லாமல் போனது. அப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சரியான மொக்கை வாங்கியது.
இதனால் நடிகையின் நடிப்பு அப்படத்தில் மோசமாக இருந்ததை அறிந்த மற்ற தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் அம்மணியை கண்டாலே தெறித்து ஓடிவிடுகிறார்களாம். என்னதால் க்ளாமர் காட்டினாலும் கொஞ்சமாவது நடிப்பு வரவேண்டுமே. அது கூட அம்மணிக்கு வராமல் வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.