பல இடங்களில் ஷோ கேன்சல், கோட் ஏன் அப்படியும் ஓட்டுகிறார்கள், பத்திரிகையாளர் விளாசல்

Vijay Greatest of All Time
By Tony Sep 25, 2024 07:30 AM GMT
Tony

Tony

Report

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தி என்றால் தற்போது விஜய் தான். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆன படம் கோட்.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ஆனால் இந்த திரைப்படம் பெரு நகரங்களில் நல்ல வசூல் வர, C செண்டர்களில் இப்படம் சமீப நாட்களாக பெரும் வீழ்ச்சியை கண்டதாம்.

பல இடங்களில் ஷோ கேன்சல், கோட் ஏன் அப்படியும் ஓட்டுகிறார்கள், பத்திரிகையாளர் விளாசல் | Goat Movie Getting Show Cancel In Theatres

இதுக்குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசுகையில், ஒரு சில திரையரங்குகளில் கோட் படம் டிக்கெட் விற்காமல் ஷோ கேன்சல் ஆகிறது.

அப்போதும் புதிய படத்தை போடாமல் இருக்கின்றார்கள், ஏன் என்று பார்த்தால் வாங்கிய அட்வான்ஸ் வரை படத்தை ஓட்டுங்கள் என்று விநியோகஸ்தர் தரப்பில் கூறியதாக பிஸ்மி கூறியுள்ளார்.