விஜய் மூஞ்சிய பாத்தாலே, இவர் தான் எனக்கு ஹீரோவா, பிரபல நடிகை பேச்சால் சர்ச்சை

Vijay Actors Tamil Actors
By Tony Sep 25, 2024 06:30 AM GMT
Tony

Tony

Report

கோலிவுட் கிங் என்ற இடத்திற்கு இன்று கிட்டத்தட்ட விஜய் நெருங்கிவிட்டார். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பட்டாளம் இவருக்கு மிக அதிகம். இந்நிலையில் விஜய் குறித்து அவரின் முதல் பட நாயகி பாலாம்பிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

விஜய் மூஞ்சிய பாத்தாலே, இவர் தான் எனக்கு ஹீரோவா, பிரபல நடிகை பேச்சால் சர்ச்சை | Popular Actress Talked About Vijay

”விஜய் தான் என் ஹீரோ என்று எஸ் ஏ சி அறிமுகப்படுத்தும் போது, என்ன இவ்ளோ கருப்பா இருக்கார், நா கியூட் ஆக செம கலராக இருப்பேன், இவர் எனக்கு ஹீரோவா.

அதிலும் கருப்பாக, இல்லை கருப்பு என்று சொல்ல முடியாது மாநிறமாக இருந்தார், இப்போது படம் நடிக்க நடிக்க அழகாகிவிட்டார்” என அவர் பேசியுள்ளார்.

இந்த கருத்து ரசிகர்கள் மத்தியின் என்ன கேவலமான பேச்சு என்று கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.