தட்சணை மட்டும் கைநீட்டி வாங்க தெரியுது தொடக் கூடாதா! அவா செய்ற வேலையா இது?

viralvideo hindutemple
By Edward Nov 18, 2021 11:10 AM GMT
Report

தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணையை தற்போதைய முதல்வரும் இந்தி சமய அறநிலையத்துறை அமைச்சரும் ஆணையை வெளியிட்டனர்.

இதற்கு காரணம் அர்ச்சகர்கள் மற்ற சமுகத்தினரை மதிக்காமல் இருந்தது தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு பார்ப்பணர் ஒருவர் சுவாமி ஊர்வலத்தின் போது பெண்மணி தொடும் போது கோபமாக தட்டி விடுகிறார்.

அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.