ஆரம்பமே இப்படியா!! துளிக்கூட ஆடையின்றி ஜீவா பட நடிகையின் வைரல் புகைப்படம்
பஞ்சாப் சினிமா துறையில் அறிமுகமாகி தெலுங்கில் RX 100 என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை பாயல் ராஜ்புட். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பாயல், சீரியல் நடிகையாகவும் ஜொலித்து வந்தார்.
அதன்பின் இருவர் உல்லம் என்ற படத்தில் சிறு ரோலில் நடித்த பாயல் ராஜ்புட், ஜீவா, சிவா நடிப்பில் ஜோல்மால் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது RX 100 படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் பான் இந்தியன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
தமிழில் செவ்வாய்க்கிழமை என பெயரிடப்பட்ட மங்கலவாரம் என்ற படத்தில் துளிக்கூட ஆடையில்லாமல் அரைகுறையாக போஸ் கொடுத்திருக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினரால் நெட்டிசன்கள் ஷாக்காகி மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பமே இப்படியா அரைகுறையா ஸ்டார்ட் பண்றது என்று பாயல் ராஜ்புட்டை கிண்டல் செய்தும் வருகிறார்கள்.