இரண்டாம் திருமணத்தால் ராதிகாவுக்கு பொண்டாட்டி வேலை பார்க்கும் கோபி.. சாப்பிட கூட முடியாமல் புலம்பும் நிலை..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கோபி பாக்யா மற்றும் குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்ததில் இருந்து பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
பேசாமல் பாக்யா கூடவே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு ராதிகாவிடம் படாதபாடு படுகிறார். இரண்டாம் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்க்கை ஆரம்பித்த கோபி, முதல் நாளில் இருந்தே புலம்பி வருகிறார்.
மகளுக்கு மட்டும் சமைத்து தரும் ராதிகா கோபிக்கு மட்டும் சமைத்து தராமல் வெளியில் சாப்பிட கூறியுள்ளார். லஞ்ச் கேட்டால் நீங்கள் சமைக்கிறீங்களா கோபி என்றூ ராதிகா கேட்பதால் பொண்டாடி மாதிரி புலம்பி வருகிறார் கோபி.
பல்லு போன வயதில் பக்கோடா சாப்பிட நினைத்தால் இப்படித்தான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
எப்படி இருந்த மனுசன்.. ?
— Vijay Television (@vijaytelevision) November 2, 2022
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/5YR8cxS2vf