நடிகை ஜோதிகா இத்தனை பிரபலங்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாரா?

Jyothika
By Yathrika Aug 19, 2022 11:07 AM GMT
Yathrika

Yathrika

in Celebrity
Report

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் அழகாக நுழைந்து நல்ல நல்ல படங்களை கொடுத்தவர். தமிழ் பேச வரவில்லை என்றாலும் ஓரளவிற்கு பேசி நடிப்பார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இவர்களுக்கு இப்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.

நடிகை ஜோதிகா குறித்து சில காதல் கிசுகிசுக்கள் அவரது சினிமா பயண காலகட்டத்தில் வந்துள்ளது. அதில் நாம் யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு இயக்குனர் பெயரும் அடிபடுகிறது.

முதலில் சிம்பு மற்றும் விக்ரமுடன் இணைந்து காதல் கிசுகிசுவில் சிக்கிய ஜோதிகாவை இயக்குனர் கௌதம் மேனனும் ஒன் சைட் லவ் செய்துள்ளராம்.

இந்த தகவல் கேட்டு ரசிகர்கள் அட என்ன சொல்கிறீர்கள் என்கிறார்கள்.