சின்ன வயசு கிரஷ் நடிகரால் விபத்து ஏற்படாமல் தப்பிய நடிகை திஷா பதானி?

Alia Bhatt Gossip Today Bollywood Ranbir Kapoor
By Edward Jul 28, 2022 08:54 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் அனைவராலும் கவரப்பட்டு முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்றுள்ளனர் நடிகை திஷா பதானி. தெலுங்கு நடிகையாக ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.

இதனையடுத்து பாகி2, பாகி3 போன்ற படங்களில் நடிகை டைகர் ஸ்ராஃபுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். சமீபத்தில் திஷா பதானி அவரை பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் ரன்பீர் சிங்கின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவர் தான் என் கிரஷ் என்று குறிப்பிட்டார்.

மேலும் தனது சொந்த ஊரில் ஸ்கூட்டியில் சென்ற போது ரன்பீர் சிங்கின் பேனரை பார்த்து விபத்தில் சிக்கும் நிலை தனக்கு ஏற்பட்டதாகவும் நல்ல விதமாக அதில் இருந்து தப்பித்தேன் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி ரன்பீர் சிங்கிடம் கூறவில்லை.

அதை கூடிய சீக்கிரமே கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளார். ரன்பீர் சமீபத்தில் தான் ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆலியா பட் கர்ப்பமாகி கூடிய சீக்கிரமே குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார்.

Gallery