அவர் தான் அதில் அதிகளவு ஈடுபாடு கொண்டவர்! மகிந்த பற்றி கோட்டாபய கூறிய உண்மை இதுதான்..

srilanka mahinda politic primeminister gotabaya-rajapaksa
By Edward Oct 09, 2021 07:00 AM GMT
Report

இலங்கை ஜனாதிபதியாக பதவி வகிக்கும் தற்போது கோட்டாபய ராஜபக்ச தனக்கு அரசியலில் அதிகளவில் ஈடுபாடு கிடையாது அவருக்கு அதில் அதிக ஆர்வமுண்டு என்று தெரிவித்துள்ளார். நீண்டகால வரலாற்றை கொண்ட அரசியல் குடும்ப உறுப்பினராக தான் காணப்பட்டாலும் தனக்கு தனிப்பட்ட அரசியல் அனுபவம் எதுவுமில்லை என இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

பலவருட அரசியல் அனுபவத்தை கொண் பிரதமரிடமிருந்து அதிக ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாக தெரிவித்த கோட்டாபய, ஜனாதிபதியான பின்னரே பல அனுபவங்களை தாம் பெற்றதாகவும் கூறியுள்ளார். இந்த விடயத்தால் பலர் குழப்பத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.