சமூகவலைத்தளங்களைக் கலக்கும் கோத்தா ‘பச்சை’
mahinda
gotta
By Independent Writer
இளைஞர் ஒருவர் தனது மார்பில் கோத்தாபாய மற்றும் மகிந்த போன்றவர்களின் உருவங்களை ‘பச்சை’ குத்திக்கொண்டதான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அதேபோன்று பிரதமரின் பெயரை ஒரு பெண் தனது மார்பில் பச்சை குத்திக்கொண்ட ஒரு புகைப்படமும் வைரலாகி வருகின்றது.
இவை எப்பபொழுது எடுக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால் ராஜபக்சக்களினால் இளைஞர்கள் கவரப்பட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும்படியான புகைப்படங்கள் இவை: