பிரபல நடிகையை கண் வைத்து தூக்கிய கவுண்டமணி

Nagma Goundamani
By Tony Aug 14, 2023 10:30 AM GMT
Report

தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் உச்சத்தில் இருந்தவர். இன்று வரை பலருக்கும் இவர் தான் ரோல்மாடல். சந்தானம் இதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

இந்நிலையில் கவுண்டமணி காமெடியானாக பீக்-ல் இருந்த போது நடித்த படம் தான் மேட்டுக்குடி.

அந்த படத்தில் நடித்த போது நக்மா கார்த்தியுடன் தான் நடனமாடுவேன் என பேசிக்கொண்டு இருப்பதை கவனித்தாராம் கவுண்டமணி.

எப்படியாவது நக்மாவை தன்னுடன் நடனமாட வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து கடைசியில் ஒரு பாடலில் சில நிமிடம் நக்மாவுடன் இவர் கனவில் ஆடுவது போல் காட்சிகள் வைத்தார்களாம்.

கவுண்டமணி நினைத்ததை சாதித்துவிட்டார் என அப்போதே செட்டில் கமெண்ட் பறந்ததாம்.