Biggboss விசித்ரா-வை டார்ச்சர் செய்த கவுண்டமணி, நிஜத்தில் இவ்ளோ பெரிய வில்லனா
Goundamani
Vichithra
By Tony
குக் வித் கோமாளி மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் விசித்ரா. அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழர்கள் நெஞ்சை கொள்ளை கொண்டவர்.
இவர் பிக்பாஸில் தெலுங்கு நடிகர் ஒருவரால் தனக்கு நேர்ந்த கொடுமை ஒன்றை வெளிப்படையாக பேசியிருந்தார், அந்த நிகழ்வு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
அது மட்டுமின்றி நடிகர் கவுண்டமணியே விசித்ரா-வுக்கு வேறு ஒரு கோனத்தில் டார்ச்சர் கொடுத்தாராம், அது என்னவென்றால் ஷுட்டிங் ஸ்பாட்டில் தனக்கு வணக்கம் வைக்கவில்லை என்று விசித்ரா-வை எல்லோர் முன்னிலையிலும் கண்டிப்பாக வணக்கம் வைக்க வேண்டும் என்று கூறினாராம்.
ஆனால், பத்திரிகையாளர் அந்தனன் வணக்கம் வைக்காத காரணம் எல்லாம் விசித்ரா மிகவும் டீசண்ட் ஆக கூறியுள்ளார், அதை தொடர்ந்து பல டார்ச்சர் கவுண்டமணி கொடுத்திருப்பார், அவர் அப்படிப்பட்ட ஆள் தான் என்று கூறியுள்ளார்.