ஏலே விடுங்கடா! கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட ஜிபி முத்து!

viralvideo gpmuthu
By Jai Dec 30, 2021 05:13 AM GMT
Report

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகியவர்கள் பல இன்று சின்னத்திரையிலும் சினிமாவிலும் கொடிக்கட்டி நடித்து வருகிறார்கள்.

அப்படி தன்னுடைய காமெடியான பேச்சாலும் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ஜிபி முத்து சமீபத்தில் ஒரு இடத்தின் விழாவிற்கு சென்றுள்ளார். ரசிகர்கள் சூழ கூட்ட நெரிசலில் சிக்கி மேடைக்கு வந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.