திருமணமாகி ஒரே மாசத்துல இப்படியா!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைத்த நடிகை ஹன்சிகா..
Hansika Motwani
Indian Actress
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இடையில் நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்து பின் அவரை விட்டு பிரிந்தார்.

சமீபத்தில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவர் சோஹேல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் பிரம்மாண்ட அரண்மனையில் அவரது திருமணம் நடைபெற்றது.
ஒரு மாதங்கள் கணவருடன் ஹனிமூன் சென்றுள்ள ஹன்சிகா குட்டையான ஆடையணிந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
திருமணமாகி ஒரு மாதத்தில் இப்படியொரு கிளாமரா என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.