நடுக்கடலில் போஸ் கொடுத்த ஹன்சிகா! திருமணத்திற்கு பின் இப்படி ஒரு உடையா..

Hansika Motwani
By Parthiban.A Mar 20, 2023 02:30 PM GMT
Report

நடிகை ஹன்சிகா கடந்த வருட இறுதியில் அவரது காதலர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வழக்கமாக பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள்.

ஆனால் நான் தொடர்ந்து நடிப்பேன் என அதிரடியாக அறிவித்தார் ஹன்சிகா. தற்போது கைவசம் எக்கச்சக்க படங்கள் வைத்து இருக்கிறார்.

ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் அதிக க்ளாமராகவும் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது நடுக்கடலில் ஹன்சிகா அதிகம் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.   

GalleryGallery